IsaiThalaivan tanq for all

தமிழ்நாடு மட்டுமல்ல; யுவன் இசையின் ஆளமும் அதன் சீற்றமும் அறிந்த உலகெங்கும் உள்ள ரசிகர்களின் சார்பாக இந்த வாழ்த்துப்பாடல்! 'இசைத்தலைவன்...
உனக்காய் எழுதிட வார்த்தைகள் தேடும்போதெல்லாம் உன் இசைப்போலவே வார்த்தைகள் குவிவது என்ன மாயமோ? பல கணங்களில் விதைகளாய் எனக்குள் இருந்தது உன் இசைதான் , என் மரணத்தின் பக்கங்களை நான் தேடியபோதெல்லாம் அமைதியாய் என்னை ஆசுவாசப்படுத்தியது உன் இசைதான் என் தாய்க்கு பிறகு அதிகமாக நான் கண்ணீர் துளிகளை பகிர்ந்துக் கொண்டது உன்னிடம் மட்டும்தான் , என் கைகள் பிடித்து பல நேரங்களில் என்னை அமைதியின் உச்சமாய் மாற்றியதும் நீதான் காதலின் தனலை உயிர்ப்பாய் என்னுள் இறக்கியதும் நீதான் நான் எழுதும் ஏதேனும் வரிகளில் இளவரசியும் , நீயுமே அதிகமாய் ஒளிந்திருப்பீர்கள் , இருவரின் நிழல் நான் எங்களுடைய இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....

உனக்காய் எழுதிட வார்த்தைகள் தேடும்போதெல்லாம் உன் இசைப்போலவே வார்த்தைகள் குவிவது என்ன மாயமோ? பல கணங்களில் விதைகளாய் எனக்குள் இருந்தது உன் இ...
Subscribe to:
Posts (Atom)