தமிழ்நாடு மட்டுமல்ல; யுவன் இசையின் ஆளமும் அதன் சீற்றமும் அறிந்த உலகெங்கும் உள்ள ரசிகர்களின் சார்பாக இந்த வாழ்த்துப்பாடல்! 'இசைத்தலைவன்' :)

https://www.youtube.com/watch?v=LO_qA3zxwkc

இசைத்தலைவன் தலையெடுக்கக் காரணமாயிருந்த 'ஆரோன் ராஜ்'( Yuvan Rasigan Aaron )க்கு மிகப்பெரிய நன்றிகள்! He is the initiative; பாடலின் முன்னணிப் பாடகரும் கூட!

பாடலை குழுவினருடன் விவரித்த கணத்தில் இருந்து இரண்டு நாட்கள் முன்புவரை பாடலின் tune சரிவர அமைய பாடுபட்ட பாலாஜி( Balaji Shan Zap ) (இசைத்தலைவனின் இசையமைப்பாளர்) -க்கும் மிகப்பெரிய நன்றி!

பாடலின் வரிகளுக்கு மிகப்பெரும் ஊன்றுகோளாக உதவிய ரகு பிரசாத்( Dusky Romeo Raghu )இடம் வியப்பு தான் மிஞ்சுகிறது. நொடிப்பொழுதில் வரிகள் பாடலுக்குத் தகுந்தாற்போல் சிக்கிவிடுவது ரகுவின் லாவகம்! Kudos!

பாடலின் குரலுக்காக சென்னையில் இருந்து வந்து குரல்கொடுத்த ஹரிஹரன்( Hari Yuvan ), ஒளிக்கருவி தந்து உதவிய நண்பர் அலெக்ஸ் ரிச்சர்டு, ஒலிப்பதிவு செய்து கொடுத்த பஞ்சரக்ஷா மீடியா( Aswathaman Sivan )என அனைவருக்கும் அளப்பரிய நன்றிகள்!

ஒளி இணைப்பில் அ'னா ஆ'வன்னா கூட அவ்வளவாக அறியாத நந்தகுமார்( Nandzz D Yuvaniac )இரவுபகல் பாராமல் கொடுத்த உழைப்பில் அநாயசமாக வந்து நிற்கும் Video Editz-க்கும் பெரிய நன்றிகள்!

யுவனின் இசை வான்தொட தொடர வாழ்த்துக்கள்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

#Isaithalaivan #Yuvan #YuvanshankarRaja #Yuvan35

0 comments:

Post a Comment

slider


Cincopa trial has expired
Please upgrade to re-enable this video or gallery
Powered By Cincopa
 
Top