எதிர்வரும் டிசம்பர் 21ந் திகதி இடம்பெறவிருக்கும் "YUVAN 100 LIVE" நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் மற்றும் அபிமான நேயர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ள இசையமைப்பாளர் பாடகர் யுவன்ஷங்கர்ராஜா , நடிகர் பிரேம்ஜி அமரன் , இயக்குனர் வெங்கட்பிரபு , நடன இயக்குனர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா புகழ் நந்தா ஆகியோர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுவிட்டனர். எதிர்வரும் 13ந் திகதி இந்த பத்திரிகையாளர் மற்றும் அபிமான நேயர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அனுமதி முற்றிலும் இலவசம் .

நிகழ்வு இடம்பெறவிருக்கும் இடம்

SCARBOROUGH CONVENTION CENTER
20 Torham Place
Scarborough ON M1X 0B3
416-335-6060 — at Scarborough Convention Centre.

0 comments:

Post a Comment

slider


Cincopa trial has expired
Please upgrade to re-enable this video or gallery
Powered By Cincopa
 
Top