உங்க படத்தில் இசைக்கு பெரிய இடம் இருக்குமே ..??

இதிலும் இருக்கு..ஒரே ஒரு புல்லாங்குழல் உறவின் அற்புதத்தை சொல்லிவிட முடியும்.பின்னணி இசைக்கு முன்னாடி பார்த்ததை விட பின்னணி இசைக்கு பின்னாடி படம் பார்க்கும் போது படம் இன்னொரு இடத்திற்கு போயிருக்கு.யுவனுக்கு கதை,திரைக்கதை,வசனம் தெரியுது.அமைதி,சத்தம் புரியுது.இயற்கை வசப்படுது.யுவன் டைரக்ட் செய்தால் தமிழின் முக்கியமான படத்தை அவர் கொடுதிடலம்னு படுது.ஆனந்த யாழை என ஆரம்பித்து நா முத்துக்குமார் எழுதிய பாடல் இவ்வருடத்தின் இசை கொடை.

சமீப நேர்காணலில் - இயக்குனர் ராம்


0 comments:

Post a Comment

slider


Cincopa trial has expired
Please upgrade to re-enable this video or gallery
Powered By Cincopa
 
Top