உனக்காய் எழுதிட வார்த்தைகள் தேடும்போதெல்லாம்
உன் இசைப்போலவே வார்த்தைகள் குவிவது என்ன மாயமோ?
பல கணங்களில் விதைகளாய் எனக்குள் இருந்தது உன் இசைதான் ,
என் மரணத்தின் பக்கங்களை நான் தேடியபோதெல்லாம்
அமைதியாய் என்னை ஆசுவாசப்படுத்தியது உன் இசைதான்
என் தாய்க்கு பிறகு அதிகமாக நான் கண்ணீர் துளிகளை பகிர்ந்துக் கொண்டது உன்னிடம் மட்டும்தான் ,
என் கைகள் பிடித்து பல நேரங்களில் என்னை அமைதியின் உச்சமாய் மாற்றியதும் நீதான்
காதலின் தனலை உயிர்ப்பாய் என்னுள் இறக்கியதும் நீதான்
நான் எழுதும் ஏதேனும் வரிகளில் இளவரசியும் , நீயுமே அதிகமாய் ஒளிந்திருப்பீர்கள் ,
இருவரின் நிழல் நான்

0 comments:
Post a Comment