Isaithalaivan lyrics:
வா உயிà®°ிசைக் கடவுளின் குà®±ையைத் தீà®°்க்கவே;
இசைத்தலைவா உன் இசை பல இதயத்தைக் கோà®°்க்கவே!
பின்னணி இசை புதுà®®ை செய்து,
பூப்பூவாய் இதயத்தில் à®®ிதக்குதே;
கீபோà®°்டு கீதம், க்ளாஸிக் à®°ாகம்;
புது ட்à®°ெண்டுடன் உலகெல்லாà®®் தெà®±ிக்குதே!
விà®°ுதுகள் காணாது உன் இசைதானே;
விà®°ுதுகளைத் தாண்டி நிà®±்குà®®் உன் படைதானே!
உனக்காக காத்திà®°ுக்கு பல இடம் தானே;
இசைத்தலைவன் எங்களுக்கு நீ à®’à®°ுவன் தானே!
கீ போà®°்டின் கவிதையே;
இசையில் ஓர் புதுà®®ையே!
à®’à®°ு வாà®°்த்தையே பல தோà®±்றத்தில் நீ à®®ாà®±்à®±ினாய் புதுà®®ொà®´ியாக தலைவா!
சிà®°ிக்கின்à®± சிà®®்ஃபொனி;
என் தனிà®®ைக்கு à®’à®°ு கம்பெனி;
என் தனிà®®ையை வேà®±ு துணையின்à®±ி புது கூட்டமாய் உன் இசையால் நீ à®®ாà®±்à®±ினாய்!
காà®±்à®±ைப் போல இசை காதில் வந்ததே;
காதல் பாடல் ஒன்à®±ு கேட்குதே!
ஊற்à®±ைப்போல மனம் à®®ாà®±ிப்போனதே;
நெஞ்சம் எங்குà®®் இசைப் பொà®™்குதே!
என்ன இது யாà®°் இவன் என்à®±ு மனம் தேடுதே;
இசைத்தலைவன் யுவன் என்à®±ு இவன் பெயர் சொல்லுதே!
விà®°ுதுகள் காணாது உன் இசைதானே;
விà®°ுதுகளைத் தாண்டி நிà®±்குà®®் உன் படைதானே!!